×

உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடர் நவ.20-ல் தொடக்கம்

உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடர் நவ.20 முதல் டிச.15 வரை நடைபெறும் என அறிவிக்கபட்டுள்ளது. உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரை நடத்த விரும்புவோர் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என ஃபிடே தெரிவித்துள்ளது. செஸ் தொடரை நடத்த குறைந்தபட்ச தொகையாக ரூ.68 கோடி நிர்ணயிக்கபட்டுள்ளது. உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் இந்தியாவின் குகேஷ் – டிங் லிரென் ஆகியோர் பங்கேற்கின்றனர்.

The post உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடர் நவ.20-ல் தொடக்கம் appeared first on Dinakaran.

Tags : World Chess Championship Series ,chess ,Dinakaran ,
× RELATED உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரில்...